நான்காம்-திருமுறை

108 மாணிக் குயிர்பெறக்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : கடவூர் வீரட்டம்

திருச்சிற்றம்பலம்

 

முதல் செய்யுள் சிதைந்துபோயிற்று  1 

 

 

இரண்டாம் செய்யுள் சிதைந்துபோயிற்று  2 

 

 

மாணிக் குயிர்பெறக் கூற்றை 

  யுதைத்தன மாவலிபால்

காணிக் கிரந்தவன் காண்டற் 

  கரியன கண்டதொண்டர்

பேணிக் கிடந்து பரவப் 

  படுவன பேர்த்துமஃதே

மாணிக்க மாவன மாற்பே 

  றுடையான் மலரடியே.  3 

 

 

கருடத் தனிப்பாகன் காண்டற் 

  கரியன காதல்செய்யிற்

குருடர்க்கு முன்னே குடிகொண் 

  டிருப்பன கோலமல்கு

செருடக் கடிமலர்ச் செல்விதன் 

  செங்கம லக்கரத்தால்

வருடச் சிவப்பன மாற்பே 

  றுடையான் மலரடியே.  4 

 

 

ஐந்தாம் செய்யுள் சிதைந்துபோயிற்று  5 

 

 

ஆறாம் செய்யுள் சிதைந்துபோயிற்று  6 

 

 

ஏழாம் செய்யுள் சிதைந்துபோயிற்று  7 

 

 

எட்டாம் செய்யுள் சிதைந்துபோயிற்று  8 

 

 

ஒன்பதாம் செய்யுள் சிதைந்துபோயிற்று  9 

 

 

பத்தாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 10

 

திருச்சிற்றம்பலம்