நான்காம்-திருமுறை

083 படையார் மழுவொன்று

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : சீர்காழி - 12-கழுமலம்

திருச்சிற்றம்பலம்

 

படையார் மழுவொன்று பற்றிய 

  கையன் பதிவினவிற்

கடையார் கொடிநெடு மாடங்க 

  ளோங்குங் கழுமலமாம்

மடைவாய்க் குருகினம் பாளை 

  விரிதொறும் வண்டினங்கள்

பெடைவாய் மதுவுண்டு பேரா 

  திருக்கும் பெரும்பதியே. 1

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

நேச நாயனார்
View Details
அதிபத்த நாயனார்
View Details
பத்திரைக்கு வாதில் வெற்றி அளித்தல்
View Details